Monday, April 11, 2011

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

தேர்தல் களேபரத்தில் இதை மறந்துடாதீங்க !  ஏப்ரல் 14 , உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியாலும் , தமிழன் என்ற உணர்வாலும் ஒன்றுபட்டு நிற்கும் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .  பிறக்கபோகும் புதிய வருடம் நம் சொந்தங்களின் கண்ணீரைத் துடைக்கட்டும் , நம்முள் இன்னும் ஒற்றுமையை வளர்க்கட்டும் , நமக்கு நீடித்த மகிழ்ச்சியையும் அமைதியையும் கொடுக்கட்டும் . 
தமிழன் என்று சொல்லடா !

தலை நிமிர்ந்து நில்லடா !

பின்குறிப்பு :
                     நம்மைப் பொருத்த வரை  சித்திரை ஒன்னாம் தேதி தான் நமக்கு வருடப் பிறப்பு . தை மாதம்  அல்ல . அடுத்து எவனாவது வந்து ஆடி மாதம் ஒன்னாம்  தேதி தான் தமிழ் வருடப்பிறப்பு என்று சொன்னாலும் சொல்லுவான் . அதனால் , பஞ்சாயத்தே வேண்டாம் எப்போதும் சித்திரை தான் நமக்கு தமிழ் வருடப்பிறப்பு .
.........................................

1 comments:

sithiraprabu said...

சித்திரை முதல் தேதி அன்று முக்கனிகளை வைத்து வழிபட்டு புதுவருடத்தை வரவேற்பது ...வழிமரபு ..தைமாதம் முக்கனிகளில் முதல் இரண்டும் ...புத்தாண்டை மாற்றியவர் தோட்டத்தில் காய்க்குமோ ?

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms