Pages

Monday, April 4, 2011

மனிதனாய் இருக்க மறந்து விடாதே ...!



குழந்தையாய் இரு 

          சிரிக்கும் வரை ...!

சிறுவனாய் இரு
          விளையாடும் வரை...!
  
மாணவனாய் இரு
         படிக்கும் வரை ...!

இளைஞனாய்  இரு
        ஜெயிக்கும் வரை ...1

மனிதனாக இருக்க
         மறந்து விடாதே சாகும் வரை ...!


....................................    

2 comments:

  1. நல்ல கவிதை நண்பரே !

    உண்மைவிரும்பி.
    மும்பை.

    ReplyDelete
  2. இனிய எதிரிApril 8, 2011 at 3:12 PM

    கவிதை வடிவில் punch dialogue ah?

    ப்ரியமுடன்
    இனிய எதிரி

    ReplyDelete