" தவமாய் தவமிருந்து " படத்திற்காக எடுக்கப்பட்டு படத்தில் இடம்பெறாத
அற்புதமான பாடல் . பாடலின் நடன அமைப்பும் ,பாடல் வரிகளும் அருமை . பாடலின்
தொடக்கத்தில் வரும் உறுமி இசை கலக்கலாக உள்ளது . அனைவரும் சிறப்பாக
நடித்திருக்கின்றனர் .படத்தில் இருக்கும் ஜெயமூர்த்தி என்பவர் தான் இந்தப்பாடலைப் பாடியவர். நல்ல குரல் , நல்ல பாடல் .
அந்த சிறப்பான பாடல் ,
நன்றி - எஸ் .ராமகிருஷ்ணன்.
மேலும் பார்க்க :
ஜம்புலிங்கமே ஜடாதரா ...! &nbs...