Monday, September 23, 2013

சின்னக்குட்டி நாத்தனா..!

மக்களோடு மக்களாக மக்களின் கவிஞராக வாழ்ந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மக்களின் பாடலான நாட்டுப்புறப் பாடல்களையும் எழுதியுள்ளார் .இவர் நிறைய நாட்டுப்புறப் பாடல்கள் எழுதி இருந்தாலும் இந்தப் பாடல் பெரும்புகழ் பெற்ற பாடலாக இருக்கிறது . 1957 ஆம் ஆண்டு வெளிவந்த "ஆரவல்லி"  என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது .தனித்துவமாக பாடும் திறமையுள்ள  திருச்சி லோகநாதன் இந்தப்பாடலைப் பாடியுள்ளார். அந்தப்பாடல் : பாடல் வரிகள் : சின்னக்குட்டி நாத்தனா சில்லறைய மாத்துனா குன்னக்குடி போறவண்டியில் குடும்பம் பூரா ஏத்துனா! குளிரடிக்கிற குழந்தைமேலே துணியப்போடடுப் போத்துனா குவாக்குவான்னு கத்தினதாலே முதுகிலரெண்டு சாத்துனா கிலுகிலுப்பயக் கையில்கொடுத்து அழுதபிள்ளையைத் தேத்துனா (சின்ன…) பன்னப்பட்டிக் கிராமத்திலே பழையசோறு தின்னுக்கிட்டா பங்காளிவீட்டுச்...

Pages 261234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms