
திரைப்படங்களை தங்கள் வாழ்கையின் ஒரு பகுதியாக கருதும் சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம் . திரைப்படங்களை அவ்வளவு எளிதில் நம்மிடமிருந்து பிரிக்க முடியாது . கடந்த இரண்டு வருடங்களாக நிறைய நல்ல தமிழ்ப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்று வருகிறோம் . அந்த வகையில் " எங்கேயும் எப்போதும் " திரைப்படம் நம் திரையுலகை ஒரு புதிய உயரத்தை நோக்கி நகர்த்துகிறது .
"எங்கேயும் எப்போதும் " - மிகப்பெரிய உழைப்பின் வடிவம் . படம் தொடங்குவது முதல் ...