Saturday, March 24, 2012

கேணி வீடு !

ஆழமாக அழகாக அதிசயமாக  வற்றாத சுவை நீர் வழங்கிய நீச்சல் பழகிய புறாக்கள் கூடு கட்டிய  பயிர்களை விளைவித்து பசி போக்கிய கேணி மீது மண்  மூடி   கட்டப்படும் வீட்டுக்கு என்ன பேர் வைப்பார்கள் ? என்ன பேர் வைத்தாலும் இனி எங்களுக்கு அது  கேணி வீடு  தான் ! கோடை காலத்தின் வறண்ட தழுவலால் துவளும்  அந்த வீட்டின் தரையை இனி கேணியின்  வற்றாத ஊற்றுகளின் ஜீவிதம் நனைக்கக்கூடும் ! இப்படிதான் முடிகிறது எங்கள் ஊர் கேணிகளின் ஆயுட்காலமும்  விளைநிலத்தின்  ஆயுட்காலமும் !     மேலும் படிக்க : ஒற்றையடிப் பாதை ! ...........................................................................................................................................................

Pages 261234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms