Saturday, January 28, 2017

தமிழர்களின் மரபை மீட்போம் !

நாம் கொண்டாடும் பண்டிகைகளில் ஒரே அர்த்தமுள்ள பண்டிகை பொங்கல் மட்டுமே. இந்தியா முழுவதுமாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை கூட ஒரு குறிப்பிட்ட மதத்தை முன்வைத்து , ஒருவரை கொன்றதற்காக கொண்டாடப்படுகிறது. ஆனால் பொங்கல் அப்படியல்ல. எந்த மதத்தையும் முன்வைக்காமல் வாழ்வில் பங்கு பெறும் அனைத்திற்கும் நன்றி செலுத்தும் ஒரு பண்டிகை தான் பொங்கல். இது , 'பழையன கழிதல் புதியன புகுதல் ' என்று நம் இல்லத்தை மட்டுமல்லாமல் நம் உள்ளத்தையும் தூய்மைப்படுத்துகிறது. உலக சக்திகளின் மையமாக விளங்கும் சூரியனுக்கு நன்றி செலுத்துகிறோம். பொங்கல் செய்வதற்காக அதில் சேர்க்கப்படும் மூலப்பொருட்களிலும் ( பச்சரிசி , வெல்லம் , ஏலக்காய் , முந்திரி , திராட்சை , நெய் ) அர்த்தம் இருக்கிறது. ஒரு மாட்டோட அருமையைப் பற்றி ஒரு விவசாயியிடம் கேட்டுப் பாருங்கள் , தெரியும். மிச்சமிருக்கும்...

Pages 261234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms