
குங் பு பாண்டா 2 ( Kung Fu Panda 2) , சண்டைகாட்சிகள் நிறைந்த அதிரடியான நகைச்சுவைத் திரைப்படம் . ஜாக் பிளாக் ( Jack Black ) , ஏன்ஜிளினா ஜூலி ( Angelina Jolie ) , ஜாக்கி ஜான் ( Jackie Chan ) மற்றும் பலர் பின்னணி குரல் கொடுத்துள்ளனர் . குங் பு பாண்டா முதல் பாகம் 2008 ஆண்டு வெளிவந்து மிகபெரிய வரவேற்பைப் பெற்றது . இரண்டாம் பாகமும் அசத்தலாக உள்ளது . அதுவும் முப்பரிமாணத்தில் ( 3 D ) மிகவும் அருமை .
பொம்மை படம் ( நம் பாசையில் ) என்று ஒதுங்கி விட வேண்டாம் . புதுப்படம் எதாவது பார்க்க வேண்டும் என்று விரும்பினால் இந்தப்படத்திற்க்குச் செல்லுங்கள் உங்கள் பணத்துக்கேற்ற பலன் கிடைக்கும் .படம் முழுவதும் ( கிராபிக்ஸ் உதவியால் ) கலையம்சங்கள் நிரம்பிக் கிடக்கின்றன . ஒவ்வொரு காட்சியும் அற்புதம் .
குறிப்பிடத்தக்க...