இதுவரை நான் பார்த்த குறும்படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த " 5 ரூபா " குறும்படம் தான் . எதார்த்தமான வசனம் , நல்ல ஒளிப்பதிவு . நீங்களும் ஒரு முறை பாருங்களேன் .
மேலும் பார்க்க :
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்விடங்களில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒலித்து கொண்டிருக்கும் குரல் மலேசியா வாசுதேவனுடையது . தமிழ்ந...
0 comments:
Post a Comment