1964 ஆம் ஆண்டு வெளிவந்த "பணக்கார குடும்பம் " என்ற திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதிய இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது .பாடியவர்கள் ,T .M .சவுந்தர்ராஜன் ,L .R .ஈஸ்வரி .இசை ,விஸ்வநாதன் ராமமூர்த்தி .இப்பாடலை எப்போது கேட்டாலும் இனிமையாக இருக்கும் . உழைப்பை முன் வைத்து முன்னேற்றம் கண்டு " இல்லை என்பதே இல்லை " என்ற நிலையை உருவாக்காமல் ஜாதியம் பேசுவதால் என்ன பயன் ?
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே ...!
மேலும் படிக்க :
கலாசார விடுதலையே சமூக விடுதலை !
...................................................................................................................................................................


12:36:00 AM
மானிடன்



1 comments:
எடுத்துக் கொண்ட பாடலும் அருமை...
Post a Comment