குழந்தையாய் இரு
சிரிக்கும் வரை ...!
சிறுவனாய் இரு
விளையாடும் வரை...!
மாணவனாய் இரு
படிக்கும் வரை ...!
இளைஞனாய் இரு
ஜெயிக்கும் வரை ...1
மனிதனாக இருக்க
மறந்து விடாதே சாகும் வரை ...!
....................................


7:09:00 PM
மானிடன்


