தமிழகத்தின் கடைசி மக்கள் தலைவரான MGR பேசிய இந்த பேச்சைக் கேட்டுப் பாருங்கள் .சமூகத்தின் எல்லா நிலையிலும் உள்ளவர்களின்  நலனைப் பற்றி  எப்படிப்   பேசியுள்ளார் என்று பாருங்கள் .
இதில் பேசியதை செய்தாரோ ? செய்யவில்லையோ ? தெரியாது . ஆனால் , இந்த அளவிற்கு சிந்திப்பதற்கு கூட இன்று எந்தக் கட்சியிலும் ஆட்கள் இல்லை.  
எல்லோரும் சுயநலவாதிகளாக மாறி விட்டனர் . ஆட்சியைப் பிடிப்பதில் மட்டுமே கவனம் . மக்கள் நலனில் கவனமே இல்லை .
மேலும் படிக்க :


 1:11:00 PM
1:11:00 PM
 மானிடன்
மானிடன்







 
 
					   
 
 
 
 
 
 
 
 


0 comments:
Post a Comment