தமிழ் சினிமாவின் தலை சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான தங்கவேலு நிறைய பாடல் காட்சிகளில் நடித்துள்ளார் . எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத நடிப்புக்குச் சொந்தக்காரர் தான் நம் தங்கவேலு . அவர் நடித்த பாடல் காட்சிகளைக் காண்பது இன்னும் சுவாரசியம் நிரம்பியதாகவே இருக்கிறது .பாட்டாளி மக்களின் சாமானிய குரலை பிரதிபளிப்பது போலவே நிறைய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் . அவர் நடித்த பெரும்பாலான பாடல் காட்சிகள் எளிமையான முறையிலேயே படமாக்கப்பட்டுள்ளன . பாடல் வரிகளும் மிகவும் எளிமையாகவே உள்ளன . இந்த மாபெரும் கலைஞனின் சில பாடல்கள் .
பார்த்தீரா ஐயா பார்த்தீரா ...
உல்லாச உலகம் உனக்கே சொந்தம் ...
புள்ளி வைக்கிறான் பொடியன் சொக்குறான் ...
கண்ணாலே பேசி பேசிக் கொள்ளாதே...
சாலா மிஸ்திரி பருப்பு பிஸ்தா பருப்பு ....
கண்ணு தெரிஞ்சு நடக்கணும்...
அத்தானும் நான் தானே....
சாஞ்சா சாயர பக்கமே ஆடுர செம்மறி ஆடுகளா...
அங்கமிது அங்கமிது...
அச்சா பகத் அச்சா...
அதோ கீர்த்தனா ஆரம்பத்திலே...
கண்டாலும் கண்டேனே...
காதல் உண்டாகும் கட்டழகி உன்னைக் கண்டாலே...
மேலும் படிக்க :
K.A.தங்கவேலு - நகைச்சுவைச் சக்கரவர்த்தி !
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
M.R.ராதாவின் சிறந்த பேச்சு !
பார்த்தீரா ஐயா பார்த்தீரா ...
உல்லாச உலகம் உனக்கே சொந்தம் ...
புள்ளி வைக்கிறான் பொடியன் சொக்குறான் ...
கண்ணாலே பேசி பேசிக் கொள்ளாதே...
சாலா மிஸ்திரி பருப்பு பிஸ்தா பருப்பு ....
கண்ணு தெரிஞ்சு நடக்கணும்...
அத்தானும் நான் தானே....
சாஞ்சா சாயர பக்கமே ஆடுர செம்மறி ஆடுகளா...
அங்கமிது அங்கமிது...
அச்சா பகத் அச்சா...
அதோ கீர்த்தனா ஆரம்பத்திலே...
கண்டாலும் கண்டேனே...
காதல் உண்டாகும் கட்டழகி உன்னைக் கண்டாலே...
மேலும் படிக்க :
K.A.தங்கவேலு - நகைச்சுவைச் சக்கரவர்த்தி !
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
M.R.ராதாவின் சிறந்த பேச்சு !
....................................................................................................................................................................